வணக்கம்

முற்பகல் 5:00

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!

-கம்பன்பதிவினைத் தொடக்கவென்று... தொட்டதைத் தொடரவென்று...
மதிகுறைசிறுவன் இன்று... உரைப்பதை நெஞ்சிற்கொண்டு...
அதிநிறைகண்டபோதும்... படுபிழை என்றபோதும்...
இதில் உம் நற்கருத்தை ஒதும்! நிறைவில் என் மனமும் வாழும்!

அன்புடன்.......,
ஆதித்தன்.

4 comments:

நிமல்/NiMaL சொன்னது…

வணக்கம்...
கால ஓட்டத்தில் வலைப்பதிவுகள் என்ற பெருங்களத்திலும் வென்றிட வாழ்த்துக்கள்...!

தனஞ்சி சொன்னது…

ஆதித்தன் உன்னுடைய இந்த தளத்தை பார்த்தேன். நல்ல சந்தோசம். உன்னுடைய ஆக்கம் ரொம்ப நல்லா இருக்கு. உன்னுடைய தமிழ் பற்றை பாராட்டுகிறேன். உன்னை நினைக்க பெருமையா இருக்கு. நானும் உன்னுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.
"இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்".
என்றும் அன்புடன்,
தனஞ்சி

Kanags சொன்னது…

வாழ்த்துக்கள்.

King... சொன்னது…

அவையடக்கமோ வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக